"கால்பந்து வீராங்கனை மரண விவகாரம்: ஓரிரு நாட்களில் மருத்துவக்குழு அறிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், ஓரிரு நாட்களில் மருத்துவக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் பொதுமக்களுக்கு கொசு வலைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
Comments